கம்பராமாயணம் 7519 · யுத்த 15.206

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கூற்றையும் துணுக்கம் கொண்டான் - யமனையும் அச்சம் கொள்ளச் செய்திட்ட கும்பகருணன்; சங்கத்து ஆர் குரங்கு சாய - கூட்டமாகப் பொருந்திய குரங்கு வீரர் அழிய; தாபதர் என்னத் தக்கார் - தவத்தவர் என்று சொல்லத் தக்கவர் ஆன இராமலக்குவர்; இங்கு உற்றார் அல்லரோ தான் - இங்கு வந்துற்றார் அல்லரோ; வேறும் ஓர் இலங்கை உண்டோ - அல்லது அவர்கள் முற்றுகை இட வேறு ஒரு இலங்கையும் இருக்கின்றதோ?; எங்குற்றார் எங்குற்றார் என்று எடுத்து அழைத்து - எங்கே போனார் எங்கே போனார் என்று பெரும் குரல் எடுத்து அழைத்து; இமையோர் அஞ்ச - தேவர்கள் அஞ்சும்படி, துங்கத் தோள் கொட்டி ஆர்த்தான் - வலிய தோளைத் தட்டிப் பேரொலி செய்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “Now that the hosts of monkeys have fallen, have not those who pass for ascetics
  2. come here? Or is there some other Ilaṅkai?
  3. Where have they gone? Where have they gone?” he shouted, calling them out, so that the gods were afraid,
  4. and he who had made even Death tremble slapped his towering shoulders and roared.

What the poem says

With the monkey ranks destroyed, Kumpakaruṇaṉ, who has made even Death afraid, calls out for Irāmaṉ and Ilakkuvaṉ. He mockingly calls them "those who pass for ascetics", because the princes wear hermits' bark clothes. Have they not come to Ilaṅkai, he asks, or is there some other Ilaṅkai they are besieging? "Where are they?" he shouts again and again. He slaps his shoulders and roars, and the gods shrink in fear.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘caṅkattu ār kuraṅku cāya, tāpatar eṉṉat takkār
iṅku uṟṟār allarōtāṉ? vēṟumōr ilaṅkai uṇṭō?
eṅkuṟṟār eṅkuṟṟār? ‘eṉṟu eṭuttu aḻaittu, imaiyōr añca,
tuṅkat tōḷ koṭṭi, ārttāṉ kūṟṟaiyum tuṇukkam koṇṭāṉ