கம்பராமாயணம் 7521 · யுத்த 15.208
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
குன்றும் கற்களும் மரங்களும் குறைந்தன - போர் செய்ய உதவிய மலைகளும் கற்களும் மரங்களும் குறைந்து விட்டன; குரங்கின் வென்றி அம் பெருஞ்சேனை - குரங்கினது வெற்றி பொருந்திய பெரிய படையானது; ஓர் பாதியின் மேலும் அன்று தேய்ந்தது - ஒரு பாதி அளவுக்கு மேல் தேய்ந்து அழிந்து விட்டது; என்று உரைத்தலும் - என்று படை வீரர் உரைத்தலும்; ஒரு தனிச் சுமித்திரை சிங்கம் - ஒப்பற்ற சுமித்திரை மகனான சிங்கம் போன்ற இலக்குவன்; அமரர் கண்டு உவப்ப -தேவர்கள் கண்டு மகிழும்படி; சென்று தாக்கினன் - சென்று கும்பகருணனைத் தாக்கலானான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “The hills and stones and trees are running out; the great
- victorious army of the monkeys has that day been worn down by more than half,”
- they reported; and at that, while the gods looked on rejoicing,
- the matchless lion, Cumittirai's son, went forward and attacked.
What the poem says
The warriors report that the monkeys have run out of hills, rocks and trees to throw and have lost more than half their army. Ilakkuvaṉ, Cumittirai's son and a lion among men, now goes out to fight Kumpakaruṇaṉ, and the gods watch with delight. A new metre begins with his entry.