கம்பராமாயணம் 7523 · யுத்த 15.210
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இலக்குவன் கடிது ஏவின - இலக்குவன் விரைவாகச் செலுத்தியனவும்; இரை பெறாது இரைப்ப - இரை பெறாமையால் ஒலிப்பனவுமாகிய, சிலைக் கருங்கணை - சிலை வடிவு உடைய கொடிய அம்புகளின்; நெடுங்கணம் - பெருங்கூட்டங்கள்; சிறையுடன் செல்வ - செகுகளுடன் சென்றதனால்; உலைக் கொடுங்கனல் வெதும்பிட - உலைக்களத்தில் உள்ள கொடிய தீயும் வெதும்பும்படி; வாய் எரிந்து ஓடி - நெருப்பை வாயில் வெளியிட்டுக் கொண்டு ஓடிக்; குலக்கயங்களில் குளித்தன - கூட்டமாக உள்ள திசையானைகளின் உடம்பில் மூழ்கி; குருதி குடித்தன - அவற்றின் குருதியைப் பருகின.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The great swarms of fierce arrows that Ilakkuvaṉ swiftly loosed from his bow,
- shrieking for want of prey, flew on their feathered wings,
- their mouths blazing so that even the cruel fire of the forge was scorched, and sped on,
- and plunged into the herds of great elephants and drank their blood.
What the poem says
Ilakkuvaṉ's arrows fly in great flocks, shrieking as if hungry for prey. Their tips blaze hotter than a smith's forge. They plunge into the herds of elephants and drink their blood, as though the arrows were living things.