கம்பராமாயணம் 7524 · யுத்த 15.211
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
சில - சில அம்புகள்; அலை புடைத்த வாள் அரக்கரைக் - கடல் அலையை அடித்து வென்ற பெருமையுடைய கொடிய அரக்கர்களைக்; கழுத்து அரிவ - கழுத்தை அரிவனவாயின; சில நெடுஞ்சரங்கள் -சில நீண்ட அம்புகள்; சிரத்தினைத் துணித்து - கழுத்தினைத் துண்டித்து; அவை கொலை படைத்த வெங்களத்திடை விழா - அக்கழுத்துக்கள் கொலைத் தொழில் படைத்த கொடிய போர்க்களத்தில் வீழாதவாறு; கொடு போவ - கொண்டு போகின்றவைகளாகித்; திசை கொண்டு செல்வ - திசைகளின் எல்லைக்குக் கொண்டு செல்வதனால்; தலை படைத்தன போன்றனவால் - தலை பெற்றவை போன்று விளங்கின.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Some cut the throats of the sword-wielding demons who made the waves tremble;
- some severed their heads and carried them off to the ends of the directions,
- bearing them away so that they did not fall on the cruel field of slaughter;
- so the long arrows looked as though they had grown heads.
What the poem says
Some of Ilakkuvaṉ's arrows slit the demons' throats. Others cut off their heads and carry them away to the far ends of the earth before the heads can fall on the battlefield. With severed heads stuck on their points, the arrows look as if they have grown heads of their own.