கம்பராமாயணம் 7525 · யுத்த 15.212

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

உரு பதங்களை ஒப்பன - வடிவம் சூரியனை ஒப்பனவாகிய, சில கணை- சில அம்புகள்; ஓடைப் பொரும் பதங்களை உருவி- முகபடாம் அணிந்த மலை போன்ற யானைகளை ஊடுருவி; மற்று அப்புறம் போவ - பின் அப்புறம் போனவையாய், செருப்பதம் பெறா அரக்கர் தம் தலை பல சிந்தி -போர்க்களத்தில் காலடி வைத்திருக்காத அரக்கர்களின் பல தலைகளை உருட்டி; முழை புகு பாம்பின் - குகையில் புகும் பாம்புகள் போல; பருப் பதங்கள் புக்கு ஒளிப்பன - மலைகளில் புகுந்து ஒளிப்பனவாயின.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Some arrows, like the sun in form, pierced through the mountain-like
  2. elephants with their frontlets and passed out the other side,
  3. scattered the many heads of demons who had not yet set foot in battle,
  4. and entered the mountains and hid there, like snakes slipping into caves.

What the poem says

Some of Ilakkuvaṉ's arrows blaze like the sun. They pass straight through the armoured elephants, then knock off the heads of demons who have not yet even reached the battle line. Finally they bury themselves in the mountains, like snakes sliding into caves.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1urup pataṅkaṉai oppaṉa cila kaṇai, ōṭaip
poruppataṅkaḷai uruvi, maṟṟu appuṟam pōva;
cerup patam peṟā arakkartam talai pala cinti,
paruppataṅkaḷ pukku oḷippaṉa muḻai puku pāmpiṉ.