கம்பராமாயணம் 7527 · யுத்த 15.214

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இலக்குவன் பகழி - இலக்குவனுடைய அம்புகள்; போர்த்த பேரியின் கண்ணன - தோலால் போர்த்தப்பட்ட பேரிகையின் கண்ணிடத்துப் பாய்வனவும்; காளத்தின் பொகுட்ட - காளம் என்ற ஊது கொம்பின் ஊதுகின்ற முனையில் பாய்வனவும்; ஆர்த்த வாயின கையின - பிற கருவிகளை ஊதும் வாயிலும் பிடித்த கையிலும் பாய்வனவும்; ஆனையின் கழுத்த - யானைகளின் கழுத்தில் பாய்வனவும்; ஆனையின் கழுத்த - யானைகளின் கழுத்தில் பாய்வனவும், ஈர்த்த தேரன - குதிரைகள் பூட்டி இழுக்கப்பட்ட தேரில் பாய்வனவும்; இவுளியின் தலையன - குதிரைகளின் தலையில் பாய்வனவும்; எவர்க்கும் பார்த்த நோக்கன - பார்க்கும் எவராயினும் பார்த்த கண்களில் பாய்வனவுமாகி; கலந்தன - எங்கும் பரவின.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. In the faces of the hide-bound drums, in the mouths of the horns,
  2. in shouting mouths and in hands, in the necks of elephants,
  3. in the drawn chariots, in the heads of horses, in the very glances
  4. of all who looked—Ilakkuvaṉ's arrows were everywhere.

What the poem says

Ilakkuvaṉ's arrows are everywhere. They hit the skins of the war drums, the mouths of the battle horns, the shouting mouths and gripping hands of the soldiers, and the necks of the elephants. They strike the chariots and the heads of the horses, and even the eyes of anyone who looks up.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pōrtta pēriyiṉ kaṇṇaṉa, kāḷattiṉ pokuṭṭa,
ārtta vāyaṉa, kaiyaṉa, āṉaiyiṉ kaḻutta,
īrtta tēraṉa, ivuḷiyiṉ talaiyaṉa, evarkkum
pārtta nōkkaṉa, kalantaṉa ilakkuvaṉ pakaḻi.