கம்பராமாயணம் 7528 · யுத்த 15.215

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

களிறு எலாம் மருப்பு இழந்தன - இலக்குவன் பகழியால் யானைகள் எல்லாம் கொம்புகளை இழந்தன; வால் செவி இழந்த - வாலையும் செவிகளையும் இழந்தன; நெருப்பு உகும் கண்கள் இழந்தன - நெருப்பை வெளிப்படுத்தும் கண்களையிழந்தன; நெடுங்கரம் இழந்த - நீண்ட துதிக்கைகளை இழந்தன; செருப்புகும் கடுங்காத்திரம் இழந்தன - போரில் புக்கு விரைந்து செல்லும் முன்னங்கால்களை இழந்தன; சிகரப் பொருப்பு உருண்டனவாம் எனத் தலத்திடைப் புரண்ட - அவ்வாறு இழந்து சிகரத்தை உடைய மலைகள் நிலத்தில் உருள்கின்றன என்னுமாறு உருண்டன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. All the elephants lost their tusks; they lost their tails and ears;
  2. they lost their fire-shedding eyes; they lost their long trunks;
  3. they lost the swift forelegs with which they charged into battle;
  4. and they rolled on the ground like peaked mountains tumbling down.

What the poem says

Ilakkuvaṉ's arrows maim the war elephants. They lose their tusks, tails, ears, fiery eyes, trunks and the forelegs they charge with. They topple and roll across the ground like falling mountain peaks.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maruppu iḻantaṉa; kaḷiṟu elām vāl cevi iḻanta;
neruppu ukum kaṇkaḷ iḻantaṉa; neṭuṅ karam iḻanta;
cerup pukum kaṭuṅ kāttiram iḻantaṉa; cikarap
poruppu uruṇṭaṉavām eṉat talattiṭaip puraṇṭa.