கம்பராமாயணம் 7529 · யுத்த 15.216

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

குரம் தலத்தினும் - குளம்புகள் நிலத்திலும்; விசும்பினும் - ஆகாயத்திலும்; மிதித்திலாக் குதிரை - மிதித்துச் செல்லாத குதிரைகள்; நிரந்தரம் தொடை நெகிழ்த்தலின் - இலக்குவன் இடைவிடாமல் அம்புகளை விடுவதனால்; திசை எங்கும் நிறைந்த - திக்குகள் எங்கும் நிறைந்த; சரம் தலைத்தலை படப்பட - அம்புகள் மேலும் மேலும் மிகுதியாகப் படுவதனால்; மயங்கின சாய்ந்த - மயங்கிச் சாய்ந்தன; உரம் தலத்துற உழைத்தவால் - மார்பு பூமியில் படுமாறு விழுந்து வருந்தின; ஒன்று பிழைத்தது இல்லை - ஒன்று கூட உயிர் பிழைத்தது இல்லை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As he loosed his arrows without ceasing, the shafts that filled every quarter
  2. struck them again and again, and they reeled and sank;
  3. they struggled with their chests on the ground; not one survived—
  4. the horses whose hooves had touched neither earth nor sky.

What the poem says

The demons' horses run so fast that their hooves seem to touch neither ground nor sky. Ilakkuvaṉ's endless arrows hit them again and again until they stagger and fall, chests to the earth. Not a single horse survives.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nirantaram toṭai nekiḻttaliṉ, ticai eṅkum niṟainta
caram talaittalaip paṭap paṭa mayaṅkiṉa cāynta;
uram talattuṟa uḻaittavāl; piḻaittatu oṉṟu illai;
kuram talattiṉum vicumpiṉum mitittilāk kutirai.