கம்பராமாயணம் 7531 · யுத்த 15.218

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

முறை சால் - முறைமையின் படி பயன்தரும்; ஊழை ஒத்தன ஒரு கணை தைத்தன - ஊழ்வினையை ஒத்தனவாகிய ஒப்பற்ற இலக்குவனின் கணைகள் தைத்ததனால்; தலைகள் கழுத்து அற வீழ்ந்தன - வீரர்களின் தலைகள் கழுத்து அறுபட்டு வீழ்ந்தன; பேழை ஒத்து அகல்வாயின - அவை பெட்டியைப் போன்று அகன்ற வாயையுடையனவாயும்; பேய்க்கணம் முகக்கும் மூழை ஒத்தன - பேய்க்கணங்கள் களக்கூழ் துழாவுவதற்கு உதவும் அகப்பையை ஒத்தனவாயும்; உதிரத்தாழி ஒத்த வெங்குருதியில் மிதப்பன -குருதித் தாழியாகிய கடலில் உள்ள குருதியில் மிதக்கும் தோணி போன்றும் இருந்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With mouths gaping wide as chests, like the ladles
  2. the hosts of ghouls use to scoop, the heads fell severed at the neck,
  3. pierced by single arrows that were like Fate dealing out its due,
  4. and floated in the hot blood as in a great vat of gore.

What the poem says

The heads cut off by Ilakkuvaṉ's arrows, which strike as surely as fate, fall with their mouths gaping like open boxes. They look like the ladles the ghouls use to stir their battlefield porridge. They float in the sea of blood as if it were a huge cauldron.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pēḻai ottu akal vāyaṉa pēyk kaṇam mukakkum
mūḻai ottaṉa kaḻuttu aṟa vīḻntaṉa, muṟai cāl
ūḻai ottaṉa oru kaṇai taittaṉa, utirat
tāḻi otta veṅ kurutiyil mitappaṉa, talaikaḷ.