கம்பராமாயணம் 7532 · யுத்த 15.219
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அழிந்து நட்டவாம் என வீழ்ந்தன துடிகளின் - அழிந்து குத்திட்டாற்போல் வீழ்ந்தனவாகிய துடிகளின்; நவை தீர் வட்ட வான்கணில் - துடிப்பறையின் குற்றமற்ற நடுவில் வட்டமாக உள்ள வாய்களில் (அடிக்கப்படும் இடங்களில்); வதிந்தன - பொத்துக் கொண்டு விளங்குகிற, வருண சாமரைகள் - நன்னிறம் கொண்ட சாமரைகள்; ஒட்டி நாயகன் வென்றி நாள் - அண்மையில் வர இருக்கிற இராமனுடைய வென்றி நாள் கொண்டாட; குறித்து ஒளிர் முளைகள் அட்டி வைத்தன பாலிகை நிகர்த்தன - எண்ணி வெண்மையாக ஒளிரும் முளைகளைக் கொண்ட பாலிகைகள் வரிசையாக வைக்கப்பட்டதை நிகர்த்தன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like sprout-pots set out with gleaming shoots
- to mark the day of the Lord's coming victory,
- were the bright-coloured yak-tail whisks that lodged in the round, flawless faces
- of the drums that had fallen, ruined, standing upright as if planted.
What the poem says
Smashed drums stand upright on the field as if planted there, and white yak-tail whisks have fallen into their round faces. They look like the pots of sprouting seedlings set out in rows for a festival. It is as if the field were already decorated for Irāmaṉ's coming victory.
The image refers to the custom of growing sprouts in pots, called pālikai, for auspicious celebrations.