கம்பராமாயணம் 7534 · யுத்த 15.221

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வேனிலான் அன்ன இலக்குவன்விடுகணை விலக்க,
மான வெள் எயிற்று அரக்கர்தம்படைக்கல வாரி
போன போன வன்திசைதொறும்பொறிக்குலம் பொடிப்ப,
மீன் எலாம் உடன் விசும்பின் நின்றுஉதிர்ந்தனெ வீழ்ந்த.

பொருள் · Meaning in Tamil

வேனிலான் அன்ன இலக்குவன் - மன்மதனை ஒத்த இலக்குவனுடைய; கடுங்கணை விலக்க - கொடிய அம்புகள் விலக்கியதனால்; மான வெள் எயிற்று அரக்கர்தம் -மானமிகு வெள்ளிய பற்களையுடைய அரக்கர்கள் வீசிய; படைக்கல வாரி -படைக்கலங்களாகிய கடல்கள்; போன போன வன்திசை தொறும் - சென்ற சென்ற வலிமையான திசைகளில் எல்லாம்; பொறிக்குலம் பொடிப்ப - தீப்பொறித் திரள் தோன்ற; மீன் எலாம் உடன் - விண்மீன்கள் எல்லாம் ஒருசேர; விசும்பின் நின்று - ஆகாயத்தில் இருந்து; உதிர்ந்தென வீழ்ந்த -உதிர்ந்தாற் போன்று வீழ்ந்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the fierce arrows of Ilakkuvaṉ, handsome as the god of spring, warded them off,
  2. the sea of weapons of the proud, white-fanged demons,
  3. flying off in every direction they went, throwing out showers of sparks,
  4. fell like all the stars dropping from the sky at once.

What the poem says

Ilakkuvaṉ is as handsome as Kāmaṉ, the god of love and spring. His arrows knock aside the sea of weapons thrown by the white-fanged demons. Deflected in every direction and throwing off sparks, the weapons fall like all the stars dropping from the sky at once.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vēṉilāṉ aṉṉa ilakkuvaṉ kaṭuṅ kaṇai vilakka,
māṉa veḷ eyiṟṟu arakkartam paṭaikkala vāri
pōṉa pōṉa vaṉ ticaitoṟum poṟik kulam poṭippa,
mīṉ elām uṭaṉ vicumpiṉniṉṟu utirnteṉa vīḻnta.