கம்பராமாயணம் 7535 · யுத்த 15.222

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அரம் குடைந்தன அயில் நெடு வாளிகள் - அரத்தில் அராவப் பட்ட வாய்க் கூர்மையுள்ள நீண்ட அம்புகள்; கரம் குடைந்தன - இலக்குவன் கைகளால் வில்லில் பூட்டப் பெற்று; தொடர்ந்து போய் - வரிசையாகப் போய்; கொய் உளைக் கடுமாக்குரம் குடைந்தன வெரி நுற - கொய்யப்பட்ட பிடரிமயிரை உடைய விரைந்து செல்லும் குதிரைகளின் குளம்பினையும் முதுகினையும் துளைத்தனவாய்; கொடி நெடுங் கொற்றத் தரம் குடைந்தன - அக்குதிரை வீரர் கைக்கொண்டுள்ள கொடிகளின் வெற்றிச் சிறப்பையும் ஒழித்தன; அணி நெடுந் தேர்க்குலம் குடைந்த - அழகிய நீண்ட தேர்க்கூட்டங்களையும் ஒழித்திட்டன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They bored through hands; they went on in succession and bored through the hooves
  2. of the swift horses with trimmed manes, right through to their backs;
  3. they bored through the might of the tall victorious banners;
  4. they bored through ranks of tall adorned chariots—those long sharp shafts filed keen. Oh!

What the poem says

The verse repeats the verb "bored through". Ilakkuvaṉ's arrows, sharpened with a file, pierce hands. They go through the hooves and backs of the swift horses with clipped manes. They destroy the proud victory banners and smash through rows of decorated chariots.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1karam kuṭaintaṉa, toṭarntu pōyk koy uḷaik kaṭu māk
kuram kuṭaintaṉa, verinuṟak koṭi neṭuṅ koṟṟat
tiram kuṭaintaṉa, aṇi neṭun tērk kulam kuṭainta,
aram kuṭaintaṉa ayil neṭu vāḷikaḷ ammā!