கம்பராமாயணம் 754 · பால 12.16

Section பால காண்டம் / 12. கார்முகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வேள்விக்கு - வேள்வி செய்யும் பொருட்டு; இரும்பு அனைய - இரும்பை ஒத்த (வலிய); கரு நெடு - பெரிய நீண்ட; இணைக் கோட்டு - இரு கொம்புகளையுடைய; ஏற்றின் - காளையின்; பணை ஏற்ற பெரும் பியலில் - பருத்த பெரும் பிடரியின் மேல், பளிக்கு நுகம் பிணைத்து - பளிங்கால் இழைத்த நுகத்தடியைப் பூட்டி; அதனோடு அணைத்து - அதனோடு சேர்க்கப்பட்டு; ஈர்க்கும் - இழுத்துக்கொண்டு போகப்படுகின்ற; வரம்பு இல் மணி - எண்ணற்ற இரத்தினங்கள் பதித்த; பொன் கலப்பை - பொன் கலப்பையில்; வயிரத்தின் கொழு - வயிரத்தால் ஆகிய கொழுவை; மடுத்திட்டு - சேர்த்து; உரம் பொருவு இல் - உரவளத்தில் ஒப்பு இல்லாத; நிலம் - பூமியை; அலகு இல் பல சால் - அளவற்ற பல சால்கள்; உழுதேம் - (பன்முறை) நாங்கள் உழலானோம்.

வேள்வி செய்வதற்காக நிலத்தை உழுத பாங்கு இதிற் சொல்லப்படுகிறது. சால்: வயலில் ஒரு முறை நீள உழுதல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'On bulls with a pair of long, dark horns like iron, on their swelling
  2. great napes we fastened a crystal yoke, and, bound to it and drawn along,
  3. a golden plough set with countless gems, fitted with a hard diamond share;
  4. and land of matchless richness, for the sacrifice, we ploughed in furrows beyond count.'

What the poem says

Catāṉantaṉ now tells how Cītai was found. To prepare ground for a sacrifice, the king's people ploughed a rich field with royal splendour: great dark-horned bulls under a crystal yoke, drawing a golden, gem-studded plough with a diamond ploughshare.

They drove furrow after furrow across the field. The furrow matters, because the name Cītai itself means a ploughed furrow.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'irumpu aṉaiya karu neṭuṅ kōṭṭu iṇai ēṟṟiṉ paṇai ēṟṟa
perum piyalil, paḷikku nukam piṇaittu, ataṉōṭu aṇaittu īrkkum
varampu il maṇip poṉ kalappai vayirattiṇ koḻu maṭuttiṭṭu,
uram poru il nilam, vēḷvikku, alaku il pala cāl, uḻutēm.'