கம்பராமாயணம் 7541 · யுத்த 15.228

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

செருவில் மாண்டவர் பெருமையும் - போர்க் களத்தில் இறந்தவர்களது மிகுதியையும்; இலக்குவன் செய்த வரிவில் ஆண்மையும் - இலக்குவன் போரில் செய்த கட்டமைந்த வில்லாண்மையையும்; நோக்கிய - கண்ணால் கண்ட, புலத்தியன் மருமான் - புலத்தியனது வழித் தோன்றலாகிய கும்பகருணன்; திரிபுரஞ் செற்ற தேவனும் - முப்புரங்களையும் அழித்த சிவபிரானும்; இவனுமே செருவின் ஒருவிலாளர் என்று - போரில் ஒப்பற்ற வில்லாளர் என்று; ஆயிரம் கால் எடுத்து உரைத்தான் - பலமுறை எடுத்துக் கூறினான்.

இதனால் கும்பகருணனின் மாற்றான் வலியறிந்து பாராட்டும் இயல்பு கூறியவாறு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Seeing the great numbers slain in battle and the mastery
  2. of the banded bow that Ilakkuvaṉ displayed, the descendant of Pulattiyaṉ
  3. said a thousand times over, “The god who destroyed the Three Cities and this man
  4. are the only peerless archers in battle.”

What the poem says

Kumpakaruṇaṉ, descendant of the sage Pulattiyaṉ, sees how many have died and how skilfully Ilakkuvaṉ uses his bow. Again and again he declares that only two matchless archers exist: Civaṉ, who destroyed the Three Cities with one arrow, and this man.

Kumpakaruṇaṉ is generous enough to admire his enemy's skill openly.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ceruvil māṇṭavar perumaiyum, ilakkuvaṉ ceyta
vari vil āṇmaiyum, nōkkiya pulattiyaṉ marumāṉ,
‘tiripurañ ceṟṟa tēvaṉum ivaṉumē ceruviṉ
oru vilāḷar ‘eṉṟu āyiram kāl eṭuttu uraittāṉ.