கம்பராமாயணம் 7542 · யுத்த 15.229

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

படர் நெடுந் தடந்தட்டிடைப் பாகர் - பரவி ஓங்கி அகன்ற தேர்த் தட்டில் அமர்ந்துள்ள பாகரால்; திசை தொறும் கடவுகின்றது - திசையெல்லாம் செலுத்தப்படுவதும்; காற்றினும் மனத்தினும் கடியது - காற்று மனம் ஆகியவற்றைக் காட்டிலும் வேகமானதும்; அடல் வயம் கொள் வெஞ்சீயம் நின்று ஆர்க்கின்றது -வலிய வெற்றி பொருந்திய தேரில் பூட்டப்பெற்ற சிங்கங்கள் இடைவிடாமல் ஒலிக்கப்பெற்றதும்; அம்பொன் வடபெருங்கிரி பொருவு தேர் அழகிய பொன்மயமான வடமேருமலையை ஒத்த தேரினை; ஓட்டினன் வந்தான் - கும்பகருணன் ஓட்டியவனாய் வந்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Driven in every direction by charioteers on its broad, high platform,
  2. swifter than the wind and swifter than thought,
  3. with fierce, mighty, victorious lions roaring in its harness, a chariot
  4. like the great golden mountain of the north—he drove it and came on.

What the poem says

Kumpakaruṇaṉ rides out against Ilakkuvaṉ. His chariot is as large as golden Mount Mēru in the north and faster than the wind or the mind. Charioteers on its broad platform steer it in every direction, and the powerful lions harnessed to it roar without stopping.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paṭar neṭun taṭan taṭṭiṭait ticaitoṟum pākar
kaṭavukiṉṟatu, kāṟṟiṉum maṉattiṉum kaṭiyatu,
aṭal vayaṅ koḷ veñ cīyam niṉṟu ārkkiṉṟatu, am poṉ
vaṭa peruṅ kiri poruvu tēr ōṭṭiṉaṉ vantāṉ.