கம்பராமாயணம் 7545 · யுத்த 15.232

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தன்னின் நேர் பிறர் தான் அலாது இல்லவன் - தனக்கு ஒப்புத் தானேயன்றிப் பிறர் இல்லாதவனாகிய அனுமன்; தோள் மீது -தோளின் மீது; துன்னு பேர் ஒளி இலக்குவன் - நெருங்கிய பேரொளி உடைய இலக்குவன்; தோன்றிய தோற்றம் -தோன்றிய தோற்றமானது; பொன்னின் மால்வரை - பொன் மயமான மேரு மலை; வெள்ளி மால் வரை- வெள்ளி மயமான பெரிய கைலாய மலையின்; மிசைப் பொலிந்தது - மேல் விளங்கிற்று; என்னுமாறு அன்றி - என்று கூறுமாறு அன்றி; பிறிது எடுத்து இயம்புவது யாதோ - வேறு ஒன்றை உவமையாக எடுத்துச் சொல்ல யாது உளது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. How Ilakkuvaṉ, full of dense, great radiance, appeared
  2. on the shoulders of him who has no equal but himself—
  3. what else can one say of it, except that it was
  4. the great golden mountain shining on top of the great silver mountain?

What the poem says

The poet looks for a fitting comparison. Ilakkuvaṉ, glowing with light, rides on Aṉumaṉ, who has no equal but himself. The only possible image is the golden mountain Mēru resting on the silver mountain Kailāsa. Ilakkuvaṉ is golden in complexion, and Aṉumaṉ is pale and massive.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1taṉṉiṉ nēr piṟar tāṉ alātu illavaṉ tōḷmēl,
tuṉṉu pēr oḷi ilakkuvaṉ tōṉṟiya tōṟṟam,
poṉṉiṉ māl varai veḷḷi māl varai micaip polintatu
eṉṉumāṟu aṉṟi, piṟitu eṭuttu iyampuvatu yātō?