கம்பராமாயணம் 7546 · யுத்த 15.233

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆங்கு - அப்போது; வீரனோடு - வீரன் ஆகிய இலக்குவனுடன்; அமர் செய்வான் அமைந்த - போர் செய்வான் பொருட்டு; வாள் அரக்கன் - கொடிய கும்பகருணன்; பல்கணைத் தாங்கு புட்டிலும் - பலகணைகளைத் தாங்கின அம்பு அறாத்தூணியையும்; தகை பெறக்கட்டி - அழகு பெறக் கட்டி; வீங்கு தோள் வலிக்கு ஏயது - பருத்த தன் தோள் வலிமைக்கு ஏற்றதும்; நெடுவட வரை புரைவது - பெரிய மேரு மலையை ஒத்ததும் ஆன; ஓர் வரிவில்- ஒப்பற்ற கட்டமைந்த வில்லினை: விசும்பில் வில் வெள்க வாங்கினான் - ஆகாயத்தில் உள்ள வானவில்லும் வெட்கம் கொள்ளும் படி வளைத்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Then the cruel demon, set to do battle with the hero,
  2. fastened on handsomely his quivers holding many arrows,
  3. and, fit for the strength of his swelling shoulders, bent
  4. a banded bow like the great northern mountain, so that the rainbow in the sky was shamed.

What the poem says

Kumpakaruṇaṉ prepares to fight Ilakkuvaṉ. He straps on quivers full of arrows that never run out. Then he takes up a huge banded bow, as large as Mount Mēru and suited to his mighty arms, and bends it. Beside it, the rainbow in the sky looks ashamed.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṅku, vīraṉōṭu amar ceyvāṉ amainta vāḷ arakkaṉ,
tāṅku pal kaṇaip puṭṭilum takai peṟak kaṭṭi,
vīṅku tōḷ valikku ēyatu, vicumpil vil veḷka,
vāṅkiṉāṉ, neṭu vaṭavarai puraivatu ōr varivil.