கம்பராமாயணம் 7547 · யுத்த 15.234

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நீ இராமன்தம்பி - நீ இராமனுக்குத் தம்பி; நான் இராவணன் தம்பி - நான் இராவணனுக்குத் தம்பி; இருவேம் பொரா நின்றேம் - இருவரும் இப்பொழுது போர் செய்ய நின்றோம்; இது காணிய வந்தனர் புலவோர்- இப்போர்த் தொழிலைக் காண்பதற்காகத் தேவர்கள் வந்துள்ளனர்; பராவும், தொல் செருமுறை வலிக்கு - வழிபடுவதற்கு உரிய பழைமையான போர் முறை வலிக்கு; உரியன - உரியவற்றை; பகர்ந்து - சொல்லி; விராவு நல் அமர் விளைக்குதும் - பொருந்திய சிறந்த போரைச் செய்வோம்; யாம் என விளம்பா - நாம் என்று சொல்லி.

புலவோர் தேவர்கள், தொல் செருமுறை வலிக்கு உரியன- வஞ்சினம். மாயப் போரல்லாத போர் நல்அமர் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “You are Irāmaṉ's younger brother; I am Irāvaṇaṉ's younger brother; we two
  2. stand here to fight; the wise ones have come to watch;
  3. let us speak the vows fit for valour by the ancient, honoured rules of war,
  4. and wage a fair, close-fought battle,” he said.

What the poem says

Kumpakaruṇaṉ speaks to Ilakkuvaṉ as one younger brother to another. Each is fighting for his elder brother, and the gods have gathered to watch. He proposes that they follow the ancient, honoured custom of war: each states his vow of what he will do, and then they fight a fair battle without tricks or magic.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1irāmaṉ tampi nī; irāvaṇaṉ tampi nāṉ; iruvēm
porāniṉṟēm; itu kāṇiya vantaṉar, pulavōr;
parāvum tol ceru muṟai valikku uriyaṉa pakarntu,
virāvu nal amar viḷaikkutum, yām ‘eṉa viḷampā.