கம்பராமாயணம் 7549 · யுத்த 15.236

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அல்லினால் செய்த நிறத்தவன் - இருட்டினால் செய்தது போன்ற கருநிறத்தை உடைய கும்பகருணன்; அனையது பகர - அவ்வாறாகச் சொற்களைச் சொல்ல; மல்லினால் செய்த புயத்தவன் - வலிமைப் பண்பால் செய்யப்பட்ட தோளை உடைய இலக்குவன்; நும்பால் மாற்றங்கள் - நும்மிடம் மறுமொழிகளை; வில்லினால் சொல்லின் அல்லது - வில்லினால் சொல்வது அல்லது; வெந்திறல் வெள்க -கொடிய வலிமைக்கு நாணம் உண்டாக; யாம் சொல்லினால் சொலக் கற்றிலம் - யாம் சொல்லினால் சொல்வதற்குக் கற்கவில்லை; எனச் சொன்னான் - என்று கூறினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When he whose colour seemed made of darkness had said this,
  2. he whose shoulders seemed made of strength replied, “Our answers to you
  3. we speak with the bow; to speak them with words,
  4. shaming fierce valour, we have never learned,” he said.

What the poem says

Kumpakaruṇaṉ is as dark as if made of night, and Ilakkuvaṉ's shoulders seem made of pure strength. Ilakkuvaṉ refuses to trade boasts. He answers enemies with his bow, he says. Answering with words would shame a warrior's valour, and he has never learned to do it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1alliṉāl ceyta niṟattavaṉ aṉaiyatu pakara,
malliṉāl ceyta puyattavaṉ, ‘māṟṟaṅkaḷ numpāl
villiṉāl colliṉ allatu, ven tiṟal veḷkac
colliṉāl colak kaṟṟilam, yām ‘eṉac coṉṉāṉ.