கம்பராமாயணம் 7550 · யுத்த 15.237
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கண் இரண்டினும் தீ உக- கும்பகருணன் தன் கண்ணிரண்டில் இருந்து தீ வெளிப்பட; விண் இரண்டு கூறு ஆயது - ஆகாயம் இரண்டு பகுதியாகப் பிளவுபட்டது; வெற்பு பிளந்தது - மலை பிளந்தது; மண் இரண்டு உறக் கிழிந்தது - மண் இரண்டாகக் கிழிந்தது; என்று இமையவர் மறுக - என்று கருதித் தேவர்கள் கலங்கும்படி; கதிர் முகப்பகழி - ஒளி விடுகின்ற முனையையுடைய அம்புகள்; எண் இரண்டினோடு இரண்டு - பதினெட்டினை, ஒரு தொடை தொடுத்து எய்தான் - ஒரு தொடுப்பில் தொடுத்து விட்டான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “The sky is split in two! The mountains are cleft!
- The earth is torn into two!” cried the gods in dismay,
- as, with fire pouring from both his eyes, he fitted eighteen bright-tipped arrows,
- twice eight and two, to his bow in a single draw and shot.
What the poem says
The duel begins. With fire pouring from his eyes, Kumpakaruṇaṉ fits eighteen gleaming arrows to his bow at once and looses them together. The gods cry out in terror, sure that the sky, the mountains and the earth have all been split in two.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1viṇ iraṇṭu kūṟu āyatu; piḷantatu veṟpu;
maṇ iraṇṭu uṟak kiḻintatu eṉṟu imaiyavar maṟuka,
kaṇ iraṇṭiṉum tī ukak, katir mukap pakaḻi
eṇ iraṇṭiṉōṭu iraṇṭu oru toṭai toṭuttu eytāṉ.