கம்பராமாயணம் 7553 · யுத்த 15.240
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
புரிந்து நோக்கிய திசைதொறும் - கண்ணால் விரும்பிப் பார்க்கும் திசையெங்கும்; பகழியின் புயலால் - அம்புகளின் வேகத்தால்; எரிந்து செல்வதை நோக்கிய -எரிந்து போவதைக் கண்ட; இராமனுக்கு இளையான் - இராமன் தம்பியாகிய இலக்குவன்; மற்ற அது தன்னை - அதனை; தெரிந்து ஓர் தெய்வ வெங்கணையால் - ஆராய்ந்து ஒப்பற்ற தெய்வக் கணை ஒன்றால்; அரிந்து வீழ்த்தலும் - அறுத்து வீழ்த்திய அளவில்; ஆயிரம் உருச்சரம் அற்ற - ஆயிரம் உருவம் கொண்ட அக்கணை அழிந்தது.
அது ஆயிர உருவக் கணை என்பது இதனால் புலனாகிறது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Seeing it blaze on in a storm of arrows
- toward every quarter one turned to look at, Irāmaṉ's younger brother
- recognised it, and with a fierce divine arrow of his own
- cut it down; and the thousand-formed shafts were destroyed.
What the poem says
Piramaṉ's arrow multiplies into a blazing storm that fills every direction. Ilakkuvaṉ recognises what kind of weapon it is. He answers with a divine arrow of his own and cuts it down, and all its thousand forms vanish at once.