கம்பராமாயணம் 7556 · யுத்த 15.243
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
செங்கதிர்ச் செல்வனைச் - சிவந்த கிரணங்களை உடைய சூரியனைச்; சூழ்ந்த ஊர் அழிந்தது போல் - சூழ்ந்திருந்த பரிவேடம் அழிந்ததுபோல; தேர் அழிந்தது - கும்பகருணனது தேர் அழிந்தது; துரந்து ஊர்பவர் உலந்தார் - தேரைச் செலுத்தி நடத்தும் பாகர் அழிந்தனர்; நீர் அழிந்திடா நெடு மழைக் குழாத்திடை - நீர் நீங்கப் பெறாத மிகுதியான மேகக் கூட்டத்தின் இடையே; நிமிர்ந்த பார வெஞ்சிலை அழிந்தென - உயர்ந்து தோன்றிய பெருமை மிக்க விரும்பத்தகு அழிந்தது போல; அப்பருவில் துமிந்தது - கும்பகருணனுடைய அந்தப் பெரிய வில் துண்டுபட்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The chariot was destroyed, as when the halo ringing the lord of red rays is broken;
- those who drove and steered it perished;
- and like the great rainbow arching amid a vast cluster of clouds that have not spent their rain
- being blotted out, that huge bow was cut in two.
What the poem says
Two similes describe the loss. The chariot vanishing around the giant is like the halo round the sun breaking up; his great bow snapping is like a rainbow disappearing from a heavy bank of rain clouds. The charioteers are killed as well.