கம்பராமாயணம் 7557 · யுத்த 15.244
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
செய்த போரினை நோக்கி - இலக்குவன் செய்த போரினைப் பார்த்து; இத்தேரிடைச் சேர்ந்த - அக்கும்பகருணனது தேரில் பூட்டப் பெற்ற; கொய் உளை - வெட்டப்பட்ட பிடரி மயிரை உடைய குதிரை; கடுங்கோள் அரி - மற்றும் கொடிய சிங்கம்; முதலிய குழுவை - முதலியவற்றின் கூட்டத்தை; எய்து கொன்றனனோ - அம்பு எய்து கொன்றானோ; நெடு மந்திரம் இயம்பி - சிறந்த மந்திரத்தைச் சொல்லி; வைது கொன்றனனோ - சாபமிட்டுக் கொன்றனனோ; என - என்று; வானவர் மயர்ந்தார் - தேவர்கள் மயங்கி நின்றார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Seeing the battle he fought, the gods were bewildered: 'The troop
- of horses with trimmed manes, fierce lions and the rest yoked to this chariot,
- did he kill them by shooting arrows? Or did he speak a mighty spell
- and kill them by a curse?'
What the poem says
The gods watching from the sky cannot understand how Ilakkuvaṉ destroyed the whole team of beasts so fast. They wonder whether it was done by archery or by the power of a spoken mantra, a curse that killed them outright.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ceyta pōriṉai nōkki, ‘it tēriṭaic cērnta
koy uḷaik kaṭuṅ kōḷ ari mutaliya kuḻuvai
eytu koṉṟaṉaṉō? neṭu mantiram iyampi,
vaitu koṉṟaṉaṉō ‘eṉa, vāṉavar mayarntār.