கம்பராமாயணம் 7559 · யுத்த 15.246

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கிளர் சினத்து அரக்கன் - பொங்கி எழுகின்ற சினத்தை உடைய கும்பகருணன்; இருநிலம் பிளந்து இரு கூறா கிழியப் பாய்புனல் கிளர்ந்தென - பெரிய நிலம் பிளந்து இரு பகுதியாகும்படி பாயுந்தன்மையுள்ள கடல் பொங்கியெழுந்தது போல்; இழியப் பாய்ந்தனன் - நிலத்தில் குதித்தான்; இவன் பதாதி - இவன் ஊர்தியின்றித் தரையில் நிற்பவன்; அப்பால் பழி என்று - ஆகையால் பின்பு பழி வரும் என்று; இளவலும் - இலக்குவனும்; அனுமன் தன் படர் தோள் ஒழிய - அனுமனுடைய பரவிய தோளைவிட்டு; பார்மிசை இழிந்து சென்று உற்றான் - நிலத்தின் மீது இறங்கிப் போய்ப் போர் செய்யப் பொருந்தினான்.

பதாதி-ஊர்தியின்றித் தரையில் நின்று போர் செய்பவன், இழிந்து-இறங்கி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He leapt down, like the flowing sea rising up so that the broad earth split
  2. and tore into two parts, that demon of surging rage;
  3. thinking 'Blame comes after; this one fights on foot,' the younger prince too
  4. left Aṉumaṉ's broad shoulder, came down to the ground and went to meet him.

What the poem says

Kumpakaruṇaṉ leaps to the ground with a force like a sea that could split the earth in two. Ilakkuvaṉ, unwilling to fight a foe on foot from a mount, which would bring dishonour, steps down from Aṉumaṉ's shoulders to face him on equal terms.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iḻiyap pāyntaṉaṉ, iru nilam piḷantu iru kūṟā,
kiḻiyap pāy puṉal kiḷarnteṉak kiḷar ciṉattu arakkaṉ;
‘paḻi, appāl; ivaṉ patāti ‘eṉṟu, aṉumaṉtaṉ paṭar tōḷ
oḻiyap pārmicai iḻintu ceṉṟu, iḷavalum uṟṟāṉ.