கம்பராமாயணம் 7561 · யுத்த 15.248
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இரிந்து - நிலை கெட்டு; வானவர் இரியலின் - தேவர்கள் ஓடுதலினால்; எவரும் மயங்கினர் - எல்லோரும் தடுமாறினார்கள்; சொரிந்த வெம்படை துணிந்திட - மேலும் மேலும் வந்த படைகள் அற்று விழும்படி; தடுப்ப அருந்தொழிலால் - தடுப்பதற்கு அரிய போர்த் தொழிலால்; பரிந்த அண்ணலும் - விரைந்து சென்ற பெருமைக்கு உரிய இலக்குவனும்; பரிவிலன் - மன இரக்கம் இல்லாதவனாய்; ஒரு புடை படர - ஒரு பக்கமாய்ச் செல்ல; புரிந்த - போர் செய்ய விரும்பிய; அந்நெடுஞ்சேனை - அந்த பெரிய படையாகிய; அம் கருங்கடல் புக்கான் - அழகிய கருங்கடலுட் புகுந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The gods, scattering, were thrown into confusion as they fled; and the lord,
- by a war-craft hard to withstand, so that the weapons all of them showered were cut apart,
- swiftly moving and pitiless, went off to one side
- and entered that long dark sea of an army bent on war.
What the poem says
The new army attacks so fiercely that even the watching gods flee in disorder. Ilakkuvaṉ, cutting down every weapon hurled at him, moves without pity to one flank and plunges into the vast host, which the poet pictures as a dark sea.