கம்பராமாயணம் 7563 · யுத்த 15.250
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கரியின் கைகளும் - யானைகளின் கைகளும்; புரவியின் கால்களும் - குதிரைகளின் கால்களும்; காலின் திரியும் தேர்களின் சில்லியும் - காற்றுப் போல் இயங்கும் தேர்களின் சக்கரங்களும்; அரக்கர்தம் சிரமும் - அரக்கர்களின் தலைகளும்; சொரியும் சோரியின் - அறுபட்ட உறுப்புக்களில் இருந்து பெருகுகின்ற குருதிகளும்; துறைதொறும் துறைதொறும் சுழிப்ப - இடந்தோறும் இடந்தோறும் சுழித்துக் கொண்டிருக்க; நெரியும் பல்பிணப் பெருங்கரை - நெருங்கிக் கிடக்கிற பல்பிணங்களால் ஆகிய பெருங்கரையைக்; கடந்தில நீத்தம் - கடந்து அப்பால் செல்லவில்லை வெள்ளம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Elephants' trunks, horses' legs,
- the wheels of chariots that ran like the wind, the demons' heads
- and the gushing blood swirled at every bank and bank,
- yet the flood did not pass beyond the great banks of crowded corpses.
What the poem says
The river of blood from the previous verse carries severed trunks, legs, chariot wheels and heads, swirling at every turn. Yet so many bodies lie heaped along it that the flood cannot overflow its banks of corpses.