கம்பராமாயணம் 7564 · யுத்த 15.251

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கொற்றவாள் - வெற்றி பொருந்திய வாள்; எழு - இரும்புலக்கை; தண்டு - கதை; வேல் - வேல்; கோல் - அம்பு; மழு - கோடரி; குலிசம் - வச்சிரப் படை; மற்றும் வேறு உள படைக்கலம் - மற்றும் வேறு உள்ள படைக்கருவிகளும் ஆயவற்றை; இலக்குவன் வாளி - இலக்குவனது அம்புகள்; சுற்றும் ஓடுவ தொடர்ந்து - சுற்றி ஓடிச் சென்று தொடர்ந்து; இடை துணித்திட - இடையே துண்டித்ததனால்; தொகையாய் அற்ற துண்டங்கள் - பெருந்தொகையாக முறிந்த துண்டுகள்; படப்பட துணிந்தன அனந்தம் - மேலே படுந்தோறும் துண்டமானவை மிகப்பல.

இலக்குவன் அம்பினால் துண்டாக்கப் பட்ட படைக்கலங்கள் பட்டதால் சேனைகளும் பிற படைக்கலங்களும் துண்டாயின என்றவாறு. அனந்தம்-மிகப்பல.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Swords of victory, iron bars, maces, spears, arrows, battle-axes, thunderbolts
  2. and every other kind of weapon there was, Ilakkuvaṉ's arrows
  3. chased as they flew all round and cut through in mid-course; and as the pieces, broken off in great numbers,
  4. fell and fell, countless more were cut apart.

What the poem says

Ilakkuvaṉ's arrows hunt down every weapon flung at him, sword, mace, spear, axe and thunderbolt, and cut each one in the air. The falling fragments in turn strike and shatter still more weapons and troops, so the destruction multiplies beyond counting.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1koṟṟa vāḷ, eḻu, taṇṭu, vēl,kōl, maḻu, kulicam,
maṟṟum vēṟu uḷa paṭaikkalam, ilakkuvaṉ vāḷi
cuṟṟum ōṭuva toṭarntu iṭai tuṇittiṭa, tokaiyāy
aṟṟa tuṇṭaṅkaḷ paṭap paṭa, tuṇintaṉa aṉantam.