கம்பராமாயணம் 7566 · யுத்த 15.253

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பரந்த வெண்குடை - பெரிய வெள்ளிய குடையும்; சாமரை - வெண் சாமரையும்; நெடுங்கொடி - நீண்ட கொடியும்; பதாகை - பெருங்கொடியும்; சரம்தரும் சிலை - அம்புகளைச் செலுத்தும் வில்லும்; கேடகம் - கேடயமும்; பிச்சம் - பீலிக்குடையும்; மொய்சரங்கள் - நெருங்கிய அம்புகளும்; குருதிநீர் ஆறுகள் தோறும் - இரத்த ஆறுகள் தோறும்; துரந்து செல்வன - செலுத்தப்பட்டுச் செல்பவற்றை; நிரந்த பேய்க்கணம் - திரளான பேய்க் கூட்டங்கள்; நீந்தி கரை தொறும் குவித்தன - நீந்திக் கரையெங்கும் குவித்தன.

இரத்த ஆற்றில் இழுத்துச் செல்லப்படும் பொருள்களைப் பேய்க்கணங்கள் நீந்திக் கரையெங்கும் குவித்தன என்க. பிச்சம்-மயிற்பீலியால் ஆன குடை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Wide white parasols, fly-whisks, tall banners, great flags,
  2. bows that send forth arrows, shields, peacock-feather parasols, thick-packed arrows,
  3. all that was swept along in every river of blood,
  4. the massed troops of ghouls swam out and piled up on every bank.

What the poem says

The debris of the routed army, royal parasols, whisks, banners, bows and shields, is carried off by the rivers of blood. Hosts of ghouls, who feast on battlefields, swim in and heap the spoils along the banks.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paranta veṇkuṭai cāmarai, neṭuṅ koṭi, patākai,
caram tarum cilai, kēṭakam, piccam, moy caraṅkaḷ
turantu celvaṉa, kuruti nīr āṟukaḷtōṟum
niranta pēykkaṇam karaitoṟum kuvittaṉa nīnti.