கம்பராமாயணம் 7568 · யுத்த 15.255
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
செறிந்து எழுகதிரவன் சிறுவன் - நெருங்கி எழுகின்ற கதிர்களையுடைய சூரியன் மகனாகிய சுக்கிரீவன்; பொறிந்து எழு கண்ணினன் - தீப்பொறி வெளிப்படுகின்ற கண்களையும்; புகையும் வாயினன் - புகை வெளிவருகிற வாயினையும் உடையவனாய்ச் சீறினான் - சினந்து; அரக்கன் - கும்பகருணனது; மாமுரண் திண் தோள் - பெரிய மாறுபடுகிற வலிய தோள்கள்; முறிந்தன என - முறிந்தன என்று கண்டோர் எண்ணும்படி; மாமலை ஒன்று ஏந்தியே - பெரிய மலை ஒன்றை எடுத்து; விசும்பில் - வானத்தில் இருந்து; எறிந்தனன் - எறிந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With eyes that flashed sparks and a mouth that smoked,
- the son of the Sun, of thick-rising rays, flared up in rage;
- so that it seemed 'The demon's great, strong, warring arms are broken,'
- he lifted a huge mountain and hurled it from the sky.
What the poem says
Cukkirīvaṉ, eyes sparking and breath smoking with fury, lifts a great mountain and flings it down on Kumpakaruṇaṉ with such force that onlookers think the giant's arms must be shattered.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1poṟintu eḻu kaṇṇiṉaṉ, pukaiyum vāyiṉaṉ,
ceṟintu eḻu katiravaṉ ciṟuvaṉ cīṟiṉāṉ
‘muṟintaṉa arakkaṉ mā muraṇ tiṇ tōḷ ‘eṉa,
eṟintaṉaṉ, vicumpil, mā malai oṉṟu ēntiyē.