கம்பராமாயணம் 7570 · யுத்த 15.257

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இவ்வகை - சுக்கிரீவன் இந்த வகையாக எறிந்த; நெடுமலை இழிந்த மாசுணம் - பெரிய மலையில் இருந்த வெளிவந்த மலைப் பாம்புகள்; நிருதர் தம் களிறும் - அரக்கர் தம் யானைகளும்; கட்டு அற கவ்விய - வலிமை நீங்கும்படி கவ்வின; ஓர் அங்கையால் - ஒப்பற்ற தன் உள்ளங் கையால்; அவ்வகை மலையினை ஏற்று - அந்த வகைப்பட்ட மலையினை ஏற்று; அரக்கன் வவ்வினான் - கும்பகருணன் பற்றினான்; வாள் அவுணர் வாழ்த்தினார் - கொடிய அவுணர்கள் வாழ்த்தினார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. In this way the pythons that slid from the tall mountain
  2. seized the demons' elephants so that their strength was lost;
  3. with one palm the demon caught that very mountain
  4. and held it; the fierce asuras cheered.

What the poem says

The pythons living on the thrown mountain spill out and crush the demons' elephants. Kumpakaruṇaṉ, however, catches the whole mountain in one hand, and the asuras, the demons' allies, cheer him on.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ivvakai neṭu malai iḻinta mācuṇam
kavviya nirutartam kaḷiṟum kaṭṭu aṟa;
av vakai malaiyiṉai ēṟṟu ōr aṅkaiyāl
vavviṉaṉ arakkaṉ vāḷ avuṇar vāḻttiṉār.