கம்பராமாயணம் 7572 · யுத்த 15.259
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
எல்லவன் கான்முளை - சூரியன் மகனாகிய சுக்கிரீவன்; நெடுங்கிரி இன்னும் தேர்ந்து - பெரிய மலையை இன்னும் தேடிச் செல்வனோ எனா - செல்வேனோ என்று; உணரும் ஏல்வையில் - எண்ணம் கொண்ட அளவில்; சோர்வு இலான் - சோர்வு அற்றவனாகிய கும்பகருணன்; கொல் என - கொல் என்று சொல்லிக்; குறைவு இல் நோன்பினோர் - குறைவு இல்லாத தவத்தவரது; சொல் எனப் பிழைப்பு இலாச் - சாபச் சொல் போல் தவறுதல் இல்லாத; சூலம் எறிந்தனன் - சூலத்தை எறிந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Shall I go and seek out yet another tall mountain?'
- While the son of the Sun was thinking this,
- the tireless one, crying 'Kill!', hurled his trident,
- unerring like the word of those whose penance has no flaw.
What the poem says
While Cukkirīvaṉ wonders whether to look for another mountain, Kumpakaruṇaṉ hurls his trident at him. The weapon is compared to the curse of a perfect ascetic, which can never fail to strike its mark.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘celveṉō, neṭuṅ kiri iṉṉum tērntu? ‘eṉā,
ellavaṉ kāṉmuḷai uṇarum ēlvaiyil,
‘kol! ‘eṉa eṟintaṉaṉ, kuṟaivu il nōṉpiṉōr
col eṉap piḻaippu ilāc cūlam, cōrvu ilāṉ.