கம்பராமாயணம் 7573 · யுத்த 15.260
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பார்த்தவர் - சூலம் வருதலைப் பார்த்தவர்கள்; பட்டனன் பட்டனன் என்று - சுக்கிரீவன் இறந்தான் இறந்தான் என்று; விட்டு உலம்பிட - வாய்விட்டுக் கதறுமாறு; நெடு விசும்பில் சேறலும் - பரந்த ஆகாயத்தில் அச்சூலம் வருதலும்; அது எட்டினன் பிடித்து - அனுமன் அச்சூலத்தை எட்டிப் பிடித்து; இறுத்து நீக்கினான் - முறித்து அழித்தான்; அறத்தை ஓம்புவான் மாருதி - அறத்தைப் பாதுகாப்பவனாகிய மாருதி; ஒட்டுமோ - இச்செயல் நடக்க விடுவானோ என்றவாறு.
அறத்தைக் காக்க அவதரித்த மாருதி இச்செயல் (சுக்கிரீவன் அழியும் செயல்) நடக்க ஒட்டான் என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As those who watched cried out, 'He is dead, he is dead!',
- wailing aloud, the moment it came through the wide sky
- he reached it, caught it, snapped it and cast it away;
- would Māruti, who guards dharma, permit it?
What the poem says
Everyone watching thinks Cukkirīvaṉ is doomed, but Aṉumaṉ, son of the Wind (Māruti), leaps up, catches the trident in mid-air and breaks it. The poet asks whether he, the protector of righteousness, would ever allow such a deed.