கம்பராமாயணம் 7575 · யுத்த 15.262

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நிருதனும் - அரக்கனாகிய கும்பகருணனும்; அனையவன் - அந்த அனுமனது; நிலைமை நோக்கியே - தன்மையைப் பார்த்து; உன் கை வலி கருதவும் இயம்பவும் அரிது - உன் கை வலிமை எண்ணுதற்கும் சொல்லுதற்கும் அருமையானது; அரியன முடிப்பதற்கு - அருஞ்செயல்களைச் செய்து முடிப்பதற்கு; அனைத்து நாட்டினும் - எல்லா நாட்டினுள்ளும்; ஒருதனி உளை - ஒருதனிப்பட்டவனாக இருக்கிறாய்; இதற்கு உவமை யாது - உன் திறமைத் தன்மைக்கு ஒப்புக் கூற உரியது யாது?; என்றான் - என்று கூறினான்.

அனுமன் கை வலி கண்டு கும்பகருணன் வியந்து கூறியது. அரியன-குறிப்பு வினையாலணையும் பெயர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The demon too, looking at that one's state,
  2. said: 'The strength of your arm is hard to think of or tell;
  3. in all the lands, for achieving deeds that are hard to do,
  4. you stand alone; what can be compared with this?'

What the poem says

Kumpakaruṇaṉ, astonished at the way Aṉumaṉ snapped his trident, praises the monkey hero openly: no one in any land can match his strength in performing impossible deeds.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nirutaṉum aṉaiyavaṉ nilaimai nōkkiyē
‘karutavum iyampavum aritu uṉ kai vali;
ariyaṉa muṭippataṟku aṉaittu nāṭṭiṉum
oru taṉi uḷai; itaṟku uvamai yātu? ‘eṉṟāṉ.