கம்பராமாயணம் 7576 · யுத்த 15.263

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
”

பொருள் · Meaning in Tamil

இன்னும் - இடையில் நிறுத்திய போரை மேலும்; என்னொடு பொருதியேல் - தொடர்ந்து என்னோடு செய்வாய் ஆனால்; யான் அமர் சொன்னன புரிவல் - யான் போரை நீ சொன்ன முறைப்படியே புரிவேன்; என்று - என்று; அரக்கன் சொல்லலும் - கும்பகருணன் சொன்ன அளவிலே; முன் இனி எதிர்க்கிலேன் என்று - முன்பு இனி உன்னோடு எதிர்க்க மாட்டேன் என்று; முற்றிய பின் - போரை முடித்த பிறகு; இகல் பழுது - மீண்டும் போரிடுவது சொன்ன சொல் தவறுவது ஆகும்; என பெயர்ந்து போயினான் - என்று கூறிய இடத்தை விட்டு அப்பால் போயினன்.

நீ என்னோடு மீண்டும் போரிட வந்தால் நீ சொன்ன முறைப்படியே போரிடலாம் என்று கும்பகருணன் கூற, முன்பு உன்னோடு போரிடேன் என்று கூறிவிட்டு இப்பொழுது போரிடல் சொன்ன சொல் தவறுவது ஆகும் என்று கூறி மறுத்து அனுமன் அப்பால் போயினன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'If you will fight with me, I will still wage the battle
  2. just as you proposed,' the demon said; and at that,
  3. saying, 'Having declared before, "I will not face you again,"
  4. to fight after that is a fault,' he turned and went away.

What the poem says

Kumpakaruṇaṉ challenges Aṉumaṉ to resume their duel on Aṉumaṉ's own terms. Aṉumaṉ declines: earlier he had told the giant he would not fight him again, and to break his word would be wrong. So he withdraws.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘eṉṉoṭu porutiyēl iṉṉum yāṉ amar
coṉṉaṉa purival ‘eṉṟu arakkaṉ collalum
‘muṉ “iṉi etirkkilēṉ ” eṉṟu muṟṟiya
piṉ ikal paḻutu ‘eṉa peyarntu pōyiṉāṉ.