கம்பராமாயணம் 7577 · யுத்த 15.264

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அற்றது காலையில் - அந்தச் சூலப்படை அழிந்த காலத்தில்; அரக்கன் - கும்பகருணன்; ஆயுதம் பெற்றிலன் - வேறு ஆயுதத்தைப் பெறாதவனாய் இருந்தும்; பெயர்ந்திலன் - இடத்தை விட்டு நிலை பெயராது இருந்தான்; அனைய பெற்றியில் - அந்த வேளையில்; பருதி கான்முளை - கதிரவன் மகனாகிய சுக்கிரீவன்; எதிர் பாய்ந்து - கும்பகருணனுக்கு எதிரே பாய்ந்து; பற்றினன் - பற்றி; எறுழ் வெங்கைகளால் - தன் வலிய கொடிய கைகளால்; எற்றினன் குத்தினன் - மோதிக் குத்தினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When it was broken, the demon had got no weapon,
  2. yet he did not budge; at that moment
  3. the son of the Sun leapt against him and seized him,
  4. and struck and punched him with his strong, fierce hands.

What the poem says

With his trident gone, Kumpakaruṇaṉ stands his ground unarmed. Cukkirīvaṉ seizes the moment, springs at him and grapples with him, beating him with his fists.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṟṟatu kālaiyil arakkaṉ āyutam
peṟṟilaṉ peyarntilaṉ; aṉaiya peṟṟiyil
paṟṟiṉaṉ pāyntu etir paruti kāṉmuḷai
eṟṟiṉaṉ kuttiṉaṉ eṟuḻ veṅ kaikaḷāl.