கம்பராமாயணம் 7578 · யுத்த 15.265

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

உருக்கிய செம்பு அன உதிரக் கண்ணினான் - சினத்தால் உருக்கிய செம்பு போன்று குருதி குழம்பிய கண்களை உடைய; அரக்கனும் - கும்பகருணனும்; நின் ஆண்மை நன்று - நினது வீரம் நன்று; ஆயினும் - ஆனாலும்; இனி இன்றொடும் தருக்கு சமையும் தான் - இனிமேல் இன்றுடன் உன் செருக்கு அடங்கிவிடும் தான்; எனா - என்று சொல்லி; நீங்கொணா வகை - தப்பமுடியாதவாறு; நெருக்கினன் பற்றினன் - நெருக்கிப்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The demon too said, 'Your valour is fine; and yet
  2. your pride will end today, here and now,'
  3. and pressed him and held him so he could not escape,
  4. he whose eyes were red with blood like molten copper.

What the poem says

Kumpakaruṇaṉ, eyes blazing red like melted copper, grants that Cukkirīvaṉ is brave but vows to break his pride that very day, and pins him in a grip he cannot slip.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1arakkaṉum ‘naṉṟu niṉ āṇmai; āyiṉum
tarukku iṉi iṉṟoṭum camaiyumtāṉ ‘eṉā
nerukkiṉaṉ paṟṟiṉaṉ nīṅkoṇāvakai;
urukkiya cempu aṉa utirak kaṇṇiṉāṉ.