கம்பராமாயணம் 7579 · யுத்த 15.266

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சாரிகை திரிந்தனர் - சுக்கிரீவன் கும்பகருணனைப் பற்றிய அளவிலே இருவரும் சாரிகை திரிந்தனர்; தேவர் கண்டிலர் - அப்போது இன்னார் இங்கு உள்ளார் என்று தேவர்களும் காண முடியாதவர் ஆயினர்; நெடுஞ் செரு புரிந்தனர் - இருவரும் பெரும் போரைத் தொடங்கினர்; உரும் எலாம் எரிந்தன - போரின் வேகத்தால் இடிகள் எல்லாம் எரிந்தன; புகையும் போர்த்து எழ - அதனால் புகை திசைகளை மூடிக்கொண்டு மேல் எழுந்தன; இருவர் வாய்களும் சொரிந்தன குருதி - இருவர் வாய்களில் இருந்தும் குருதி வெளிப்பட்டன; தாம் இறையும் சோர்ந்திலர் - தாங்கள்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They wheeled in circling moves; the gods could not make them out;
  2. they fought a long battle; as smoke rose to cover all,
  3. every thunderbolt burned; from the mouths of both
  4. blood poured; yet neither flagged in the least.

What the poem says

The wrestling match between Cukkirīvaṉ and Kumpakaruṇaṉ is so fast that even the gods cannot tell who is where. The speed of it seems to set thunderbolts ablaze; both bleed from the mouth, yet neither weakens.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tirintaṉar cārikai; tēvar kaṇṭilar;
purintaṉar neṭuñ ceru; pukaiyum pōrttu eḻa
erintaṉa urum elām; iruvar vāykaḷum
corintaṉa kuruti; tām iṟaiyum cōrntilar