கம்பராமாயணம் 7580 · யுத்த 15.267
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஒருவரை ஒருவர் உறுக்கினர் - அவ்விருவரும் ஒருவரை ஒருவர் பொருந்தி நின்று அதட்டினார்கள்; முறை முறை உற்று இகல் முறுக்கினர் - முறை முறையாகப் பொருந்திப் போரைச் சினத்துடன் செய்தனர்; அரக்கன் - கும்பகருணன்; மொய்ம்பினால் - வலிமையால்; பொறுக்கிலா வகை - பொறுக்க முடியாதபடி; நெடும் புயங்களால் பிணித்து - தன் பெரிய கைகளினால் சுக்கிரீவனைப் பிடித்து; இறுக்கினான் - அழுத்தினான்; இவன் சிறிது உணர்வும் எஞ்சினான் - இந்தச் சுக்கிரீவன் சிறிது உணர்வு குறையப் பெற்றான் (மூர்ச்சை அடைந்தான்)
ஆங்கிலம் · English translationAI
Translation
- They roared at one another; closing in, again and again
- they twisted in combat; then the demon, by his might,
- bound him with his long arms so that he could not bear it
- and crushed him; this one was left with little sense.
What the poem says
After a long struggle, Kumpakaruṇaṉ locks Cukkirīvaṉ in his huge arms and squeezes until the monkey king, unable to bear the pressure, faints and loses consciousness.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uṟukkiṉar oruvarai oruvar; uṟṟu ikal
muṟukkiṉar muṟai muṟai; arakkaṉ moympiṉāl
poṟukkilāvakai neṭum puyaṅkaḷāl piṇittu
iṟukkiṉaṉ; ivaṉ ciṟitu uṇarvum eñciṉāṉ.