கம்பராமாயணம் 7581 · யுத்த 15.268

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நிருதர் கோ - அரக்கர் தலைவனாகிய கும்பகருணன்; மண்டு அமர் இன்றொடு மடங்கும் - இவனைத் தூக்கிப் போய்விட்டால், நெருங்கிய போர் இன்றோடு முற்றுப் பெறும்; மன் இலாத் தண்டல் இல் பெரும்படை சிந்தும் - அரசன் இல்லாத கெடுதலில்லாத பெரிய வானரப் பெரும்படை சிதறிவிடும்; இதனின் தக்கது ஓர் - இதனைக் காட்டிலும் தக்கதாகிய; எண் தரு கருமம் மற்று இல் - எண்ணிச் செய்யத்தக்க தொழில் இல்லை; என - என்று எண்ணி; நகர் கொண்டனன் போயினன் - நகருக்குச் சுக்கிரீவனைத் தூக்கிக் கொண்டு போனான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The pressing war will end today; without its king
  2. the great, undefeated army will scatter; there is no
  3. deed worth thinking of more fitting than this,'
  4. so thinking, the lord of the demons took him and went to the city.

What the poem says

Kumpakaruṇaṉ reasons that if he carries off the monkey king, the war will end at once, for the army will break up without its leader. He picks up the unconscious Cukkirīvaṉ and heads for Ilaṅkai.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘maṇṭu amar iṉṟoṭu maṭaṅkum; maṉ ilāt
taṇṭal il perum paṭai cintum; takkatu ōr
eṇtaru karumam maṟṟu itaṉiṉ il ‘eṉa
koṇṭaṉaṉ pōyiṉaṉ nirutarkō nakar.