கம்பராமாயணம் 7583 · யுத்த 15.270

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அமரரும் நடுங்கினர் - தேவர்களும் நடுங்கினார்கள்; வானரத் தலைவர்கள் - வானரத் தலைவர்கள்; உள் முகிழ்த்து இடுங்கிய கண்ணினர் - உள் அடங்கி இடுங்கிய கண்களைக் கொண்டு; எரிந்த நெஞ்சினர் - எரிந்த நெஞ்சத்தை உடையவராக; உயிர்ப்பு மடங்கினவாம் என்னும் - அவர்களது உயிர்ப்பும் நின்றிட்டதோ என்று கண்டோர் கருதுமாறு; அன்பினார் - தம்மரசன் பால் அன்பு சிறந்தவராய்; நா உலர்ந்து - நாவுலர்ந்து; வேர்த்து - உடல் வியர்த்து; ஒடுங்கினர் - மனமகிழ்வு குன்றினர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The gods too trembled; with tongues parched, sweating,
  2. the monkey chiefs shrank, eyes sunk
  3. and narrowed, hearts burning,
  4. in such a state that one would say their breath had stopped.

What the poem says

The capture of Cukkirīvaṉ fills gods and monkey leaders with dread. The monkey chiefs, devoted to their king, are dry-mouthed and sweating, their eyes sunken, so stricken that they seem to have stopped breathing.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1naṭuṅkiṉar amararum; nā ularntu vērttu
oṭuṅkiṉar vāṉarat talaivar uḷ mukiḻttu
iṭuṅkiṉa kaṇṇiṉar erinta neñciṉar
‘maṭaṅkiṉavām uyirppu ‘eṉṉum māṇpiṉar.