கம்பராமாயணம் 7588 · யுத்த 15.275

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மழையின் மேனியான் - மேகம் போன்ற மேனியை உடைய இராமன்; தீயினும் முதிர்வுறச் சிவந்த கண்ணினான் - தீயைக்காட்டிலும் முற்றிச் சிவந்த கண்ணினை உடையவன் ஆகவும்; காய்கணை சிலையொடும் கவர்ந்த கையினான் - எரிக்கக் கூடிய அம்புகளை வில்லுடன் கொண்ட கையினன் ஆகவும்; ஏ எனும் அளவினில் - ஏ எனும் ஒரு நொடிப் பொழுதில்; இலங்கை மாநகர் வாயில் சென்று எய்தினான் - இலங்கையாகிய பெரிய நகரின் வாயிலுக்குச் சென்று சேர்ந்தான்.

அடைக்கலப் பொருளைக் காத்தலில் இராமனுக்குச ற்றம் சிறந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With eyes reddened past even fire,
  2. with a hand that had seized the bow along with burning arrows,
  3. in the time it takes to say 'Ē!', he whose body is like the rain cloud
  4. went and reached the gate of the great city of Ilaṅkai.

What the poem says

Hearing that Cukkirīvaṉ has been captured, Irāmaṉ, dark as a rain cloud, flares with anger and, bow in hand, reaches the gate of Ilaṅkai in an instant to cut off Kumpakaruṇaṉ's retreat. Protecting one who has taken refuge with him is his highest duty.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tīyiṉum mutirvuṟac civanta kaṇṇiṉāṉ
kāy kaṇai cilaiyoṭum kavarnta kaiyiṉāṉ
‘ē ‘eṉum aḷaviṉil ilaṅkai mā nakar
vāyil ceṉṟu eytiṉāṉ maḻaiyiṉ mēṉiyāṉ.