கம்பராமாயணம் 7591 · யுத்த 15.278

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மனத்தினும் கடியது ஓர் விசையின் - மனத்தைக் காட்டிலும் விரைவான வேகத்தில்; வான் செல்வான் - வானத்து வழியாகச் செல்பவன் ஆன; சினக் கொடுந்திறலவன் - சினத்தொடு கொடிய வலிமை உள்ள கும்பகருணன்; இனக்கொடும் பகழியின் மதிலை எய்தினான் - திரளாக உள்ள இராமனது கொடிய பகழியால் ஆன மதிலை அடைந்து; நினைத்து - ஆய்ந்து; அவை இன்று நீக்குதல் அருமை என - அவற்றை இப்போது போக்குதல் இயலாது என்று கருதி; திரிந்து நோக்கினான் - திரும்பிப் பார்த்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He who was travelling through the sky at a speed swifter than thought
  2. reached the wall made of the massed cruel arrows;
  3. thinking, 'Now they are hard to get past,'
  4. he of fierce, cruel strength turned and looked round.

What the poem says

Kumpakaruṇaṉ, flying toward the city faster than thought, runs into the wall of Irāmaṉ's arrows. Realising he cannot break through, he turns to see who has done this.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṉattiṉum kaṭiyatu ōr vicaiyiṉ vāṉ celvāṉ,
iṉak koṭum pakaḻiyiṉ matilai eytiṉāṉ;
‘niṉaittu avai nīkkutal arumai iṉṟu ‘eṉa,
ciṉak koṭun tiṟalavaṉ tirintu nōkkiṉāṉ.