கம்பராமாயணம் 7592 · யுத்த 15.279
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பொன்சிலை மண்டலம் தொடர்ந்து - அழகிய வில் வட்டம் தொடர்ந்து; மண் வயங்க வந்தது - நிலத்தில் விளங்க வந்த; ஓர் கொண்டலின் - ஒப்பற்ற கருமேகம்; புண்டரீகத்தடம் - தாமரைத் தடாகம் போல்; வதனம், வாய், கண், கை, கால், எனப் பூத்து - முகம், வாய், கண், கை, கால் எனத் தாமரை மலர்கள் பூக்கப் பெற்று; பொலிதரு கோலத்தான் தனை கண்டனன் - அழகாக விளங்குகிற திருமேனிக் கோலமுடைய இராமனைக் கண்டனன்.
மண்டலம்-வட்டம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He saw him whose beauty shone like a single rain cloud
- that had come with the round golden bow following it, lighting up the earth,
- blossoming like a lotus pool in face, mouth,
- eyes, hands and feet.
What the poem says
Kumpakaruṇaṉ's first sight of Irāmaṉ: a dark rain cloud with a rainbow, his bow, bent round beside it, and his face, mouth, eyes, hands and feet like lotuses blooming in a pool. The lotus is the classic image for Vishnu's limbs.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṇṭaṉaṉ vataṉam vāy kaṇ kai kāl eṉap
puṇṭarīkat taṭam pūttup poṉ cilai
maṇṭalam toṭarntu maṇ vayaṅka vantatu ōr
koṇṭaliṉ politaru kōlattāṉtaṉai.