கம்பராமாயணம் 7593 · யுத்த 15.280

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மடித்த வாய் கொழும்புகை வழங்க - கும்பகருணனது மடித்த வாய் மிகுதியான புகையை வெளிப்படுத்த; மாறு இதழ் துடித்தன - ஒன்றற்கொன்று மாறுபட்டுடன் வாய் இதழ்கள் துடித்தன; புருவங்கள் சுறுக் கொண்டு ஏறிட - புருவங்கள் கோபக் குறியாக நெரித்து ஏற; நயனங்கள் தீ பொடித்த - கண்கள் சினத் தீப்பொறியைக் கக்கின; வான் தெழிப்பினால் இடித்த - வானம் அவனது பேரொலியால் இடிந்தது; குன்று எலாம் இடிந்த - அதுபோலவே குன்றுகளும் ஒலியால் இடிந்தன.

தன் குறிக்கோளாகிய சுக்கிரீவனைக் கொண்டு செல்ல இயலாமல் பெருந்தடை செய்ததால் இராமனைக் கண்டு பெருஞ் சீற்றம் கொண்டான் கும்பகருணன். சீற்றக்காரணம் 7553 ஆம் பாடல் மூலம் கும்பகருணன் கூற்றாக வெளிப்படுகிறது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As his bitten mouth poured thick smoke, his lips trembled
  2. against each other; his brows knitted and rose,
  3. his eyes spat fire; unable to bear it,
  4. he roared, and with that mighty roar all the hills crumbled.

What the poem says

Seeing Irāmaṉ blocking his way with Cukkirīvaṉ still in his grip, Kumpakaruṇaṉ is seized with fury: lips quivering, brows knotted, eyes flashing. His roar is so loud that the hills collapse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṭitta vāy koḻum pukai vaḻaṅka māṟu itaḻ
tuṭittaṉa; puruvaṅkaḷ cuṟukkoṇṭu ēṟiṭa
poṭitta tī nayaṉaṅkaḷ; poṟukkalāmaiyāl
iṭitta vaṉ teḻippiṉāl iṭinta kuṉṟu elām.