கம்பராமாயணம் 7594 · யுத்த 15.281

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
“

பொருள் · Meaning in Tamil

மாக்கவந்தனும் - வயிறே வாயாகக் கொண்ட பெரிய கவந்தனும்; வலி தொலைந்த வாலி ஆம் பூக்கவர்ந்து உண்ணியும் போலும் - வலி நீங்கிய வாலியாகிய பூவைப் பறித்து உண்ணும் குரங்கும் போல என்று கருதி; எனைத் தாக்க வந்தனை - என்னைத் தாக்குவதற்காக வந்தாய்; இவன் தன்னை இன் உயிர் காக்க வந்தனை - இந்தச் சுக்கிரீவனுடைய, இனிய உயிரைக் காக்க வந்தாய்; இது காணத்தக்கதால் - இச்செயலைக் காண்போம். உனக்கு வல்லமை இருந்தால் மீட்பாயாக என்றான். பூக்கவர்ந்து உண்ணி-பூவைக் கவர்ந்து உண்ணும் இயல்புள்ள குரங்கு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Thinking me like the great Kavantaṉ, or like that flower-plucking eater
  2. Vālī whose strength was spent,
  3. you have come to attack me; you have come to save
  4. this one's sweet life; that is worth seeing.'

What the poem says

Kumpakaruṇaṉ taunts Irāmaṉ. Irāmaṉ earlier killed Kavantaṉ, the headless monster whose belly was his mouth, and the monkey king Vālī, whom the giant scorns as a mere flower-eating ape. Does Irāmaṉ think he is as easy? Let him rescue Cukkirīvaṉ if he can; that would be something to see.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1“‘māk kavantaṉum vali tolainta vāli ām
pūk kavarntu uṇṇiyum pōlum “ eṉṟu eṉait
tākka vantaṉai; ivaṉ taṉṉai iṉ uyir
kākka vantaṉai; itu kāṇat takkatāl.