கம்பராமாயணம் 7596 · யுத்த 15.283
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நின்னைத் தேடினென் திரிந்தனென் - உன்னைத் தேடித் திரிந்தேன்; உன் படை திக்கு இறந்து ஓடியது - உனது படை திக்கைக் கடந்து ஓடியது; உம்பி ஓய்ந்து ஒருபாடு உற நடந்தனன் - உன் தம்பி வலி ஓய்ந்து ஒரு பக்கம் பொருந்த நடந்தான்; அனுமன் பாறினான் - அனுமன் வலி கெட்டு ஓடிவிட்டான்; ஈடுறும் - போர் செய்ய வந்த; இவனை - இச்சுக்கிரீவனை; கொண்டு எளிதின் எய்தினேன் - எடுத்துக் கொண்டு எளிதாக அடைந்தேன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'I searched for you and wandered about; your army fled
- beyond the quarters; your brother, worn out, walked off
- to one side; Aṉumaṉ was routed;
- this one who came to fight I seized and got hold of easily.'
What the poem says
Kumpakaruṇaṉ continues his boast: he has been looking for Irāmaṉ all along; the monkey army fled, Ilakkuvaṉ tired and drew aside, Aṉumaṉ gave up, and the monkey king was captured with ease.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘tēṭiṉeṉ tirintaṉeṉ niṉṉai; tikku iṟantu
ōṭiyatu uṉ paṭai; umpi ōyntu oru
pāṭu uṟa naṭantaṉaṉ; aṉumaṉ pāṟiṉaṉ;
īṭuṟum ivaṉaik koṇṭu eḷitiṉ eytiṉēṉ.