கம்பராமாயணம் 7597 · யுத்த 15.284

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

காக்கிய வந்தனை என்னின் - இச்சுக்கிரீவனைக் காப்பாற்றுவதற்காக வந்தாய் என்னின்; நின்னைக் கண்ட என் பாக்கியம் தந்தது - நின்னை, என்னிடம் விளைந்த என் பாக்கியம் தந்துள்ளது; பல்முறை ஆக்கிய செரு எலாம் ஆக்கி - முன்பு பலமுறை செய்துள்ள வீரப்போரை எல்லாம் இன்று இப்பொழுது செய்து; எம்முனை - என் அண்ணனுடைய; மனத்துறு காதல் புன்கண் நோய் போக்குவென் - மனத்தில் பொருந்திய காதல் ஆகிய வருத்தம் தரும் நோயைப் போக்குவேன்.

என் பாக்கியம் தந்தது நின்னை-நான் செய்த புண்ணியமே உன்னை என்னிடம் அனுப்பியது என்ற வாறு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'If you have come to protect him, it is my good fortune
  2. that has brought you to me; fighting all the battles
  3. fought many times before, I will drive out the grief of love
  4. that afflicts my elder brother's heart.'

What the poem says

Kumpakaruṇaṉ says his own good deeds must have brought Irāmaṉ to him. By fighting and killing him he hopes to end the lovesick torment of Irāvaṇaṉ, whose obsession with Cītai keeps the war going.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘kākkiya vantaṉaieṉṉiṉ kaṇṭa eṉ
pākkiyam tantatu niṉṉai; pal muṟai
ākkiya ceru elām ākki emmuṉaip
pōkkuveṉ maṉattuṟu kātal puṉkaṇ nōy.