கம்பராமாயணம் 7599 · யுத்த 15.286
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
என்றலும் - என்று கும்பகருணன் கூறியவுடன்; இராமன் முறுவலித்து - இராமன் புன்சிரிப்புச் சிரித்து; யானுடை - என்னுடைய; இன்துணை ஒருவனை - இனிய துணையாகிய சுக்கிரீவனை; எடுத்த தோள் எனும் குன்றினை - தூக்கிச் சென்ற தோள் என்கிற குன்றை; யான் அரிந்து குறைக்கிலேன் எனின் - நான் வெட்டி வீழ்த்திலேன் எனின்; உனக்குப் பின்றினென் - உனக்குத் தோற்றவன் ஆவேன்; வில் பிடிக்கிலேன் என்றான் - வில்லைப் பிடிப்பதில்லை என்று சபதம் இட்டான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- At that, Irāmaṉ smiled and said: 'If I do not cut off
- and lop the hill that is the arm that lifted
- my one sweet companion,
- I am beaten by you; I will not hold the bow.'
What the poem says
Irāmaṉ answers with a smile and a vow: if he does not cut off the mountain-like arm that seized his dear ally Cukkirīvaṉ, he will admit defeat and never take up the bow again.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟalum muṟuvalittu irāmaṉ ‘yāṉuṭai
iṉ tuṇai oruvaṉai eṭutta tōḷ eṉum
kuṉṟiṉai arintu yāṉ kuṟaikkilēṉeṉiṉ
piṉṟiṉeṉ uṉakku; vil piṭikkilēṉ ‘eṉṟāṉ.