கம்பராமாயணம் 7603 · யுத்த 15.290

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நெற்றியில் நின்று - கும்பகருணனது நெற்றியில் ஊன்றி நின்று; ஒளி நெடிது இமைப்பன - ஒளி கொண்டு விளங்குவன; கொற்றவன் சரம் என - வெற்றிக்குரிய இராமனது அம்பு என்று; குறிப்பின் உன்னினான் - குறிப்பால் உணர்ந்தான்; சுற்றுற நோக்கினான் - சுற்றுறப் பார்த்து; முற்றிய பொருட்கு எலாம் முடிவுளான் தனை - உலகத்தில் நிரம்பிய பொருள்கள் எல்லாம் முடிவாக அடைதற்கு உரிய அவதார அம்சமான இராமனை; தொழுது வாழ்த்தினான் - கையால் தொழுது வாழ்த்தினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The things shining long and bright, standing in the forehead,
  2. he knew by their mark to be the victor's arrows;
  3. he looked all round, bowed and praised
  4. him who is the end of all things that exist.

What the poem says

Cukkirīvaṉ, coming to, sees the arrows in Kumpakaruṇaṉ's forehead and recognises them as Irāmaṉ's. Looking round, he worships Irāmaṉ, the supreme being in whom all things find their end.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1neṟṟiyil niṉṟu oḷi neṭitu imaippaṉa
koṟṟavaṉ caram eṉak kuṟippiṉ uṉṉiṉāṉ;
cuṟṟuṟa nōkkiṉaṉ toḻutu vāḻttiṉāṉ
muṟṟiya poruṭku elām muṭivuḷāṉtaṉai.