கம்பராமாயணம் 7604 · யுத்த 15.291

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நாயகன் தன்னைக் கண்டனன் - (சுக்கிரீவன் தலைவனாகிய இராமனைக் கண்டான்; கண்ணுறா - பார்த்து; தண்டல் இல் மானமும் - குறைதல் இல்லாத மானத்தையும்; நாணும் தாங்கினான் - நாணத்தையும் தாங்கினவன் ஆகி; விண்டவன் - பகைவனான கும்பகர்ணனது; நாசியும் செவியும் - மூக்கையும் காதையும்; வேரொடும் கொண்டனன் - வேரோடு கொண்டு; எழுந்து போய் தமரைக் கூடினான் - புறப்பட்டுச் சென்று தம்மவருடன் கூடினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He saw his lord; seeing him,
  2. bearing his unfailing pride and his shame,
  3. he took the enemy's nose and ears, roots and all,
  4. and rising, went off and rejoined his own people.

What the poem says

Cukkirīvaṉ, now free, sees Irāmaṉ. Still smarting with wounded pride and shame at his capture, he takes revenge in monkey fashion, biting off Kumpakaruṇaṉ's nose and ears, and leaps back to his own side.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṇṭaṉaṉ nāyakaṉtaṉṉai, kaṇṇuṟā,
taṇṭal il māṉamum nāṇum tāṅkiṉāṉ,
viṇṭavaṉ nāciyum ceviyum vēroṭum
koṇṭaṉaṉ, eḻuntu pōyt tamaraik kūṭiṉāṉ.